வேலைவாய்ப்பு
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: FSSAI
மொத்த காலியிடங்கள்: 80
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Advisor, Joint Director, Sr. Manager & Others
கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரை முடித்தவர்கள் இருக்கலாம்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.2,18,200/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.fssai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Circular_Advt_Deputation_06_10_2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2022.