வேலைவாய்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 1061
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: DRDO CEPTAM
மொத்த காலியிடங்கள்: 1061
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: Stenographer Grade-I, Junior Translation Officer (JTO), Stenographer Grade-II, Administrative Assistant ‘A’, Store Assistant ‘A’ Security Assistant ‘A’ Vehicle Operator ‘A’, Fire Engine Driver ‘A’, and Fireman under Admin & Allied CETPAM 10 (A&A)
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, Graduation, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Computer Based Test, Trade/Skill/Physical Fitness and Capability Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1a6UnXcsagFaJ8hYFronb6YKmQwr4asa8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2022.