Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Employees State Insurance Corporation Tamilnadu (ESICT)

காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Professor, Assistant Professor, Assistant Professor

கல்வித் தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 67 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,01,000 முதல் ரூ.1,77,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Conference Hall, 3rd floor, ESIC Medical College & Hospital, Chennai – 600 078.

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/b9d154f8dcdd6072a44a2aeffaca63f9.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/01cf5f09e429cfdfa47f181668d46726.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..