Connect with us

தமிழ்நாடு

பிரபல நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் அதிரடி ரெய்டு!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதிக்கு பல வருடங்களுக்கு கால் ஷீட் புக் ஆகிவிட்டது. ஓய்வே இல்லாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அடிக்கடி படங்கள் வெளியாகின்றன. அவரது படங்களும் நல்ல வசூலை அள்ள தமிழ் திரையுலகில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார்.

நடிகர் விஜய்சேதுபதியின் வீடு கீழ்ப்பாக்கத்திலும், அலுவலகம் வளசரவாக்கத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை விஜய் சேதுபதி தரப்பு மறுத்துள்ளது. வருமான வரித்துறையின் ஆய்வுக்குழு நடத்திய வழக்கமான இந்த கணக்காய்வு, மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்றதாகவும், இதை தற்போது ரெய்டு என்பது போல திரித்து கூறுகின்றனர் என்றும் விஜய் சேதுபதி தரப்பு தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த 3 எழுத்துகளில் பெயர் தொடங்குகிறதா? இளம் வயதிலேயே பணக்காரராகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கலாம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு? ஜூலையில் 4% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு டிசம்பர் வரை செல்வம், அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO WhatsApp சேவை அறிமுகம்: இனி PF இருப்பு, Claim Status எல்லாம் ஒரு ‘Hello’ மெசேஜில் தெரியும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குருப்பெயர்ச்சி 2026 சிம்ம ராசிபலன்: பணவரவு, தொழில் முன்னேற்றம், அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் காலம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வரப்போகும் 5 பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், பதவி உயர்வு உறுதி!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தினமும் இந்த 7 சூப்பர் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதயம் முதல் மூளை வரை பாதுகாக்கும் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 21 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், ராகுகாலம் முழு விவரம்!

சினிமா6 நாட்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

இந்தியா6 நாட்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா5 நாட்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

வணிகம்6 நாட்கள் ago

EPFO முக்கிய அறிவிப்பு: செயலற்ற PF கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி இதோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? Fitment Factor, ஓய்வூதியம் குறித்து புதிய தகவல்!

Translate »
Road runner car transport. Produkcja suplementów diety (2026) : koszty, wymogi i proces cdmo [kompendium]. Learn more about troubleshooting wordpress.