Connect with us

கிரிக்கெட்

INDvAUS – ‘Starc போட்ட பந்து கண்ணுக்கே தெரியல…’- வெள்ளந்தியாக பேசிய நடராஜன்

Published

on

ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்த்துத் திறம்பட விளையாடியது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது காபா மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணி, இந்தியாவை விட 276 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி மிரட்டலான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. குறிப்பாக அணியின் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்கு விளையாடி ஸ்கோர் செய்தனர். நடராஜனும் தன் பங்குக்கு நிலைத்து ஆடினார். அதிலும் மிகக் குறிப்பாக, அதிவேகப் புயல் ஸ்டார்க்கின் ஒரு ஓவர் முழுவதையும் நடராஜன் மட்டை வைத்து கெத்து காட்டினார். இதுவும் பேசு பொருளாக மாறியது.

ஸ்டார்க்கின் ஓவரை தைரியத்துடன் எதிர் கொண்டது பற்றி நடராஜன், ‘உண்மையில எனக்கு முதல் பந்து கண்ணுக்கே தெரியல. எப்படியோ அதுக்கு அப்புறம் அந்த ஓவர் ஆடி முடிச்சேன்’ என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Từng trang chữ của bộ truyện Full Phi Tần Này Chức Nghiệp của tác giả Nguyệt Hạ Điệp Ảnh tại , cùng đắm chìm trong biển truyện đa Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện Full Phi Tần. elbilar har verkligen kommit för att stanna, och det är svårt att inte bli lite entusiastisk när man ser dem på vägarna. Ngày tháng thấm thoát trôi, cũng đã đến lễ tắm phật ngày tám tháng tư.