வணிகம்
ரூ.1000 கோடி முதலீட்டில் பெங்களூருவில் ஐகியாவின் 3 வது கடை..!
Published
4 years agoon
By
seithichurul
பெங்களூரு: ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூருவில் தங்களது மூன்றாவது கிளையினைத் தொடங்க உள்ளனர். ஏற்கனவே ஐகியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தங்களது முதல் கிளையினை ஐகியா தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் 2வது கடையினைத் தொடங்க உள்ளது.
பெங்களூருவில் 5,00,000 சதுர அடியில் 2020-ம் ஆண்டுத் தொடங்க உள்ள ஐகியாவின் மூன்றாவது கடைக்கான பூமி பூஜையினை வியாழக்கிழமை செய்துள்ளனர்.
மேலும் இங்கு 800 முதல் 1000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாக 1,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
You may like
தமிழ்நாட்டிற்கு வரும் ஐகியா.. எங்கு தெரியுமா?
நிர்மலா சீதாராமனின் கடைசி பட்ஜெட்.. முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் 10 முக்கிய அம்சங்கள்!
பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை!
முதல்வர் முக ஸ்டாலின் – டாடா சந்திரசேகரன் சந்திப்பு.. தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமா?
நயன்தாரா பாணியில் புத்திசாலித்தனமாக செயல்படும் சிம்பு!
இன்னும் ஒருசில நாட்களில் ரூ.1000 கோடி வசூல்: ‘ஆர்.ஆர்.ஆர்’ செய்யும் சாதனை!