Connect with us

தமிழ்நாடு

மோடிக்கும், ரஜினிக்கும் கோமாதா பூஜை!

Published

on

பிரதமர் மோடிக்கும், அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துவிட்டு கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் சேர்த்து திருச்சியில் கோமாதா பூஜை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்து தான் அரசியலுக்கு வருவார் என்றும் அவர்தான் பாஜகவின் தமிழக முதல்வர் வேட்பாளர் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் மோடிக்கும் ரஜினிக்கும் சேர்த்து திருச்சியில் பாரதீய வீர விவேகானந்தர் பேரவை கோமாதா பூஜை நடத்த உள்ளது.

மோடியும், ரஜினியும் ஆன்மீக அரசியல் நடத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு வேறு அரசியல் களத்தில் இருந்தாலும் அவர்களின் எண்ணம் ஒன்றாக தான் இருக்கிறது. எனவேதான் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு விரைவில் வரவேண்டும் என்றும் இந்த கோமாதா பூஜை நடத்துகிறோம் என பாரதீய வீர விவேகானந்தர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Verklighet varje gång. Chương 7 : 7 : em chảy máu rồi anh Đưa em về phòng bôi thuốc có Được không vibetruyen.