Connect with us

சினிமா செய்திகள்

3 மகன்களும் சினிமாவை விட ‘இந்தத்’ துறையில் நுழைய வாய்ப்புள்ளது- கெளதம் மேனன்

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் முதன்முறையாகத் தனது மகன்கள், குடும்பம் குறித்து மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இயக்குநர் கெளதம் மேனன் தனது மின்னலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் முழுவதுமாக நிறைவடைகிறது. இந்த சூழலில் முதன்முறையாக தனது 3 மகன்கள், குடும்பம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கெளதம் மேனன்.

கெளதம் மேனன் கூறுகையில், “நான் என் குடும்பம் குறித்துப் பேசாததற்குக் காரணம் எங்களுக்கு அப்படி இருக்கவே பிடித்திருந்தது. எனது பட விழாக்களுக்குக் கூட எனது மனைவி, 3 மகன்கள் என யாருமே வரமாட்டார்கள். ஆனால், எப்போதும் எனது உழைப்புக்கும் எனது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு படத்துக்காக கல்லூரி இளைஞன் தேவைப்பட்ட போது என் மகனிடம் கேட்டேன். ஆனால், அவரது நண்பர்களை என்னிடம் அறிமுகம் செய்தாரே தவிர கேமிரா முன்னாடியில் நிற்க மறுத்திவிட்டார். எனக்குத் தெரிந்து எனது 3 மகன்களும் சினிமா துறைக்குள் வர வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாதுதான்.

என்னுடைய இளமை காலத்தில் நான் சினிமாக்கு ஆசைபடுவதற்கு முன்னர் கிரிக்கெட் விளையாடத் தான் ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் இப்போது எனது 3 மகன்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது. 3 பேரும் கிரிக்கெட் அபாரமாக விளையாடுவார்கள். தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் 3 பேரும் கூட போகலாம். அதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது” என்றுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்7 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்10 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Making digital tools accessible for everyone.