Connect with us

கிரிக்கெட்

ஸ்விகியை கலாய்த்த சுப்மன் கில்.. வச்சி செய்த ஸ்விகி!

Published

on

பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சுப்மன் கில் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறார். தொடர்ந்து கொக்கோ கோலா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை வாங்குவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதை உறுதி செய்யும் வகையில் எலன் மஸ்க் பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். எனவே எலன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை வாங்கினால் அதன் சேவை மேம்படும் என பலர், தங்களுக்குச் சரியாகச் சேவை வழங்காத நிறுவனத்தை வாங்குமாறும் டிவிட்டரில் எலன் மஸ்கை டேக் செய்து வருகின்றனர்.

அப்படி இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், எலன் மஸ்கை டேக் செய்து “ஸ்விகி நிறுவனத்தை வாங்குங்கள், அப்போதான் அவர்கள் சரியான் நேரத்தில் அவர்கள் டெலிவரி செய்வார்கள்” என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு டிவிட்டர் பதிவு மூலம் பதில் அளித்த டிவிட்டர் நிறுவனம், “நீங்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரன் அடிப்பதை விட வேகமாகத்தான் நாங்கள் டெலிவரி செய்து வருகிறோம்” என கிண்டல் செய்தது போல ஒரு பதிவை வெளியிட்டதும் வைரைல் ஆனது.

மேலும் ஸ்விகி நிறுவனத்தின் பதில் சுப்மன் கில்லுக்கு டிவிட்டர் பயனர் அளித்த பதில் என்று, அதை அப்படி எடிட் செய்து ஸ்விகி நிறுவனம் சுப்மன் கில்லை கேலி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஸ்விகி நிறுவனத்தின் பெயரில் வெளியான அந்த டிவிட்டர் பதிவு, ஸ்விகி பெயரில் உருவாக்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்கு மூலம் வெளியானது எனவும் கூறப்படுகிறது.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?