
நடிகர் விஜய் நடித்து நேற்று வெளியான சர்கார் படம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் முன்னதாக நடித்த மெர்சல் படத்தை பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும்,...

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுகுட்டியுடன் ஒயிலாட்டம் ஆடிய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. கோவை காளப்பட்டி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று...

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு மணி நேரம் எது என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த...

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்...

போபால்: மத்திய பிரதேச தேர்தலில் புதிய திருப்பமாக பாஜக கட்சிக்கு எதிராக நிறைய இந்து சாமியார்கள், குருமார்கள் தேர்தலில் களம் குதித்து இருக்கிறார்கள். சாஞ்சி வீராசாத் என்ற கட்சி மத்திய பிரதேச தேர்தலில் முக்கிய கவனத்தை...

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் தற்போது கட் அவுட் கலாச்சாரம் பெரிதாகி உள்ளது. அரசியல் நிகழ்வுகள் தொடங்கி அனைத்திற்கும் கட் அவுட்...

சென்னை: சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடியே சர்கார் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை...

நியூயார்க்: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த 11...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த மு.க.ஸ்டாலினும், டிடிவி...

அதிமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாம் வருவதாகவும் திமுக ஆட்சியில் எதுவும் வருவதில்லை என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக...

பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து...

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், உலக நாயகனுமான கமல் ஹாசன் புதிய அரசியல் புரட்சி செய்ய இருப்பதாகக் கூறி வரும் நிலையில் வர இருக்கும் நவம்பர் 7-ம் தேதி இவருக்குப் பிறந்த நாள் வர...

சென்னை: தீபாவளியின் போது உச்ச நீதிமன்றம் நாடு முழுவது 2 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக...

ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி...

மீ டூ மூலமாக தைரியமாக எழ வேண்டிய குரல்கள் எழுந்து வருவதால் அதனை யாரும் கேலி செய்யாதீர்கள் என நடிகர் கமல் ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். நாடு முழுவதும் மீ டூ விவகாரம் பெரும்...