
டெல்லி: கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். பாஜக தொடர்...

சென்னை: சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது சர்கார் படம்...

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது...

சென்னை: சர்கார் படம் விஜயின் எதிர்கால அரசியல் வருகைக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. சர்கார் படத்தை பற்றி வடஇந்திய ஊடகங்கள் நிறைய விமர்சனங்கள் வைத்து இருக்கிறது. இந்த...

சென்னை: சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களிடம் வன்முறையை தூண்டுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சர்கார் படத்தை பற்றி அதிமுக அமைச்சர்...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. படம் வெளியாகும் முன்னரே திருட்டு கதை என சர்ச்சை வெடித்தது. தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளாலும் சர்ச்சை நிலவி வருகிறது....

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பார். இதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அத்துமீறிய கருத்தால் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்...

தினகரன் ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இடைத்தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பூத்...

ஹைதராபாத்: பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா அம்மாநில தேர்தலில் முக்கிய உறுப்பினராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய உறுப்பினர் என்றால், பாஜக தெலுங்கானாவில் வெற்றிபெறும்பட்சத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது....

டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு...

சென்னை: சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களும், பாஜக தலைவர்களும் மாற்றி மாற்றி விளம்பரம் செய்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி...

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதேபோல் கறுப்பின மக்களும் அதிக அளவில் வென்று இருக்கிறார்கள். அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான...

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இரண்டு ஒருபாலின வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் நிறைய...

நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைந்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார். கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய சர்கார் திரைப்படத்தில்...