
இளம் வயதில் சிறிய செயற்கை கோள் செய்ய அதன் மூலம் நாசாவில் வேலை கிடைத்து பணியாற்றுகிறார் பூமிநாதன் (ஜெயம் ரவி). செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்து அங்கே மனிதர்களை குடியேற்றும் புராஜெக் செய்து வருபவருக்கு ஒருமாதம்...

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. 2019-க்குப் சிம்பு நடிக்கும் படம்,...

சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்...

வணக்கம் வாசகர்களே… நம் செய்தி சுருளில் Web Series Reivew செய்ய உள்ளோம். முன்னர் ஓரளவு முயற்சி செய்தோம். இனி தொடர்ந்து தர முயற்சி செய்வோம். உங்களுக்கு வேண்டிய சீரியஸை கமெண்ட் செய்தால் அவை பற்றியும்...

பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள்....

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம். அப்பா ஆசிரியர். அம்மா ஊர்வசி. தங்களது கிராமத்துக்கு பெட்டிஷன் எழுதி மின்சாரம் வர வைக்கிறார் சூர்யாவின் அப்பா. அடுத்ததாக எப்படியாவது...

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே பல்வேறு திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. அதிலும் முதல் முறையாக ஒரு படத்தைப் பார்க்கக் கட்டணம் செலுத்தும் ஜி பிளக்ஸ் சேவையில் க/பெ.ரணசிங்கம்...

கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் திறக்கப்படுவதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமேசான் பிரைம் நிறுவனம் சென்ற மாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தையும் இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படத்தையும் நேரடியாக...

மும்பையில் காவல் ஆணையர் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி) கண்ணில் படும் ரவுடிகளை எல்லாம் என்கவுண்டர் செய்கிறார். அதை விசாரிக்க வரும் மனித உரிமைகள் கழகத்தினரையும் (ஆணையம் இல்லை கழகம். அப்படித்தான் தலைவர் சொன்னார்) மிரட்டி கையெழுத்து...

இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க...
சின்ன வயதில் விட்டுப்போன அண்ணனை தேடிப் போகிறார் தம்பி. போன இடத்தில் போலீசில் உயர்பதவியில் இருக்கும் அண்ணனுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை எல்லாம் மீட்டு அண்ணனை நல்லவன் என நிரூபிக்கிறார் தம்பி. அண்ணனுக்கு...

ஆதித்ய வர்மா… வழக்கமான காதல்… வழக்கமான காதல் கதையா அல்லது இது ஏதும் ஸ்பெஷல் இருக்கிறதா என்றால் அதை தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்… மங்களூரு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் ஆதித்ய வர்மா...

கலிஸ்டோ… ஒரு கட்டடத்தில் உள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அதை உருவாக்கியவர்களில் ஒரு பெண் கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை வைத்து மிகப்பெரிய...

தேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா...

1960களில் போர்டு கம்பெனி கார்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. அப்போது போர்டு கம்பெனியின் தலைவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். மூன்று நாட்கள் கால அவகாசம். அதற்கு புதிய ஐடியாவோடு வருபவர்களுக்கே போர்டு...