
பத்திரிகை நிருபராக பணியை தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக மாறி பல நடிகர்களை ஈவு இரக்கமின்றி கலாய்த்து, பிரபலமடைந்தார். பிரான்க் கால் ஷோ தான் ஆர்.ஜே. பாலாஜியை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்தது. டிரோல்...

உலக தரத்தில் சினிமா எடுக்க வேண்டும் என்றால், அவதார் அளவுக்கோ அவெஞ்சர்ஸ் அளவுக்கோ பட்ஜெட் தேவையில்லை. லைஃப் இஸ் பியூட்டிபுல், ரோமா போன்ற படங்களை போல குறைந்த பட்ஜெட்டிலும் படம் எடுக்கலாம். உலக சினிமா என்பது...

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம் காதல் மற்றும் வாழ்க்கையின் ரசனை விரும்பிகளுக்கான அட்வெஞ்சர் படமாக வெளிவந்துள்ளது. அட்வெஞ்சர் விரும்பியான கார்த்தி...

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படங்களின் வறட்சி நிலவி வந்தது. அதற்கு காரணம் சந்தானம் ஹீரோவானது தான். ஹீரோவாக மாறிய சந்தானம், தனது காமெடி காட்சிகளை குறைத்துக் கொண்டு ஆக்ஷன், காதல் என...

பேரன்பு, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன் என மூன்று பெரிய படங்கள் இன்று ரிலீசாகியுள்ளன. மேலும், சகா எனும் சிறு பட்ஜெட் படமும் இன்று ரிலீசாகியுள்ளது. பேரன்பு, சர்வம் தாளமயம் படங்களின் விமர்சனத்தை முன்னதாக...

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என வித்தியாசமான கதைகளையும், மனிதர்களையும் கலை படைப்பின் உச்சம் கொண்டு தந்த இயக்குநர் ராம், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு இட்டுச் சென்றிருக்கும் படம் தான் இந்த பேரன்பு. இப்படியொரு...

மின்சார கனவு, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தேவை தமிழ் சினிமாவுக்கு தேவை என்பதை மீண்டும் ஆணித்தரமாக சொல்லியிருக்கும் படம் தான் சர்வம்...

பிரபுதேவா கால்ஷீட் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் தான் இந்த சார்லி சாப்ளின் 2. 2002ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தினகரன் என்பவர் இயக்கியிருந்தார். அந்த படமே...

விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்ட் குழுவின் உறுப்பினரான உமர் சந்த், தனது முதல் விமர்சனத்தை இணையத்தில் இன்றே வெளியிட்டுள்ளார். விஸ்வாசம் படத்தின் முதல் பாதி...

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மீடியா ப்ரிவியூ ஷோ முன்னதாக திரையிடப்பட்டது. அதை பார்த்த பின்னர் இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளோம். அருண்ராஜா காமராஜ் நம்ம ஜெயிச்சுட்டு...

மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சுயநலத்திற்காக சில விசயங்கள் செய்யும் போது போலீசார் ஒபே தி ஆடர் என்ற விதிமுறையை மீறி அடங்கமறுக்கலாம் என்பதே அடங்கமறு படத்தின் ஆக்ரோஷ கதை. அடங்கமறு எப்படி இருக்கு?...

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரையரங்குகளில் இந்த மாதத்தில் இன்னொரு தீபாவளியை கொண்டாடி வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு மாபெரும்...

ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக லைகா நிறுவனம் தயாரித்து வந்த 2.0 படம் இன்று வெளியாகி ரசிகர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. டெலிகாம் நிறுவன சங்கங்கள் படத்தை வெளியிடக் கூடாது என்று...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகுல் நடித்திருக்கும் செய் படம் அவருக்கு வெற்றியை தந்ததா இல்லையா என்பதை பார்ப்போம். இயக்குநர் ராஜ்பாபு இயக்கியுள்ள இந்த படம் பல படங்களில் இருந்து காட்சிகளை அப்பட்டமாக உருவி எடுக்கப்பட்ட ஒரு...

மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவை வைத்து எடுத்திருக்கும் படம் என்ற ஆர்வத்தில் படத்தை பார்க்க போன அனைவருக்கும் காற்றின் மொழி ஏமாற்றத்தையே தந்துள்ளது. வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான தும்ஹரி சுலு...