
நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ என்ற படத்தின் இசை சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ முதலான படங்களை இயக்கியவர் ஆர்....

கதாநாயகி கதாபாத்திரத்தையே இதுவரை ஏற்று நடித்து வந்த நயன்தாரா தற்பொழுது வித்தியாசமான கதாபாத்திரங்களை முன்னெடுத்து அவரை மையமாக வைத்து அமையும் கதைகளிலேயே நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘டோரா’, அதற்கு முன் வெளிவந்த...

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் பாகம் 2013-ம் ஆண்டு வெளியான போது இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளிவர 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்பட முதல்...

சென்னை: பிக் பாஸ் போட்டியில் சீசன் இரண்டில் கலந்து கொண்டு இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது....

சாயிஷா சேகல் தமிழ்சினிமாவின் சமீபத்திய விருப்ப நாயகியாக வலம்வருகிறார். கடந்த வருடம் ‘ஜெயம்’ ரவியுடன் ‘வனமகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும் இந்த வருடம் அடுத்தடுத்து மூன்று படங்களில் கதாநாயகியாக இடம்பெற்று ரசிகர்தம்...

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருதும் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்பொழுது அவருடைய அடுத்த படமான ‘வடசென்னை’யின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் சில...


‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவை நாம் மறந்திருக்க முடியாது. இன்று வரை இணைய உலகிலும் ரிங்க்டோனாகவும் வால்பேப்பராகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற படம் அது. அதன்பின் அவர் நடிகர் ஆரியை வைத்து...

‘ஆல்பம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வசந்தபாலன். இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான இவர் நாம் கவனிக்க மறந்த சமூகப் பிரச்சனைகளையும் நிதர்சனத்தையும் குழைத்துப் படங்கள் இயற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்....

இயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக்...

சமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார். ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம்...

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி வடசென்னையின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியான 4 நாட்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து...

பாலிவுட் படவுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அமித் திரிவேதி தமிழுக்கு வருகிறார். கங்கனா ரனாவத் நடித்து இந்தியில் சக்கைபோடு போட்ட ‘குயின்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். அதற்கு இசையமைப்பதற்காக ‘பாலிவுட்டின்...

சின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி தைரியமுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:...
இந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர். ஆம்!’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த...