

விஜய், ஷங்கர் கூட்டணியில் 2012-ம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸ் ரீமேக் வெர்ஷனான நண்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்...




சென்னையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விஜய் பட ஷூட்டிங் நடந்ததால் அதன் சூழ்நிலை எவ்வாறு பாதிக்கப்பட்டது என அப்பள்ளியின் ஆசிரியரின் பதிவுசெய்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது...

பாண்டியன் திரைப்படத்திற்குப் பிறகு, 26 வருடங்கள் கழித்து குஷ்பு மிண்டும் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168-ல் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. The evergreen actress #Khushbu joins the...

நாற்பது நாள் விரதம் இருந்து, சபரி மலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார் சிம்பு. வீடு திரும்பிய உடன் மூச்சுத் திணறத் திணற பாக்சிங் டிரெயினிங் எடுப்பது போன்ற படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. வந்தா ராஜாவா தான்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூத்த நாயகிகளில் ஒருவர் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்...

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. வலிமை திரைப்படம்...

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது. என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு...

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். ஏற்கனவே இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் அந்த பாடல், ஐயப்பன் பக்தி பாடல் போல உள்ளது...

இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க...
சின்ன வயதில் விட்டுப்போன அண்ணனை தேடிப் போகிறார் தம்பி. போன இடத்தில் போலீசில் உயர்பதவியில் இருக்கும் அண்ணனுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை எல்லாம் மீட்டு அண்ணனை நல்லவன் என நிரூபிக்கிறார் தம்பி. அண்ணனுக்கு...

தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது...