
வெண்ணிலா கபடி குழு படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் மிகவும் பிரபலமானவர் சூரி. அந்த படத்திற்கு முன்பு பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவருக்கு, முழுமையான கதாபாத்திரமாகவும், திருப்புமுனையாகவும்...

பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த திரைப்படம் சாஹோ. இந்த திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி, மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. தற்போது பிரபாஸ் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்....

ஆதித்ய வர்மா… வழக்கமான காதல்… வழக்கமான காதல் கதையா அல்லது இது ஏதும் ஸ்பெஷல் இருக்கிறதா என்றால் அதை தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்… மங்களூரு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார் ஆதித்ய வர்மா...

நடிகர் மற்றும் மக்கல் நீதி மய்யம் தலைவரான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடித்த போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்த அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல்...

கலிஸ்டோ… ஒரு கட்டடத்தில் உள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அதை உருவாக்கியவர்களில் ஒரு பெண் கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை வைத்து மிகப்பெரிய...

தேனியில் ஒரு காப்பர் பேக்டரி வருகிறது. அதற்கு தடை கேட்டு அங்கிருக்கும் நலம் விரும்பி இளைஞர்கள் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த பேக்டரிக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு விடுகிறது. அப்படியே சென்னையில் சினிமா...

1960களில் போர்டு கம்பெனி கார்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. அப்போது போர்டு கம்பெனியின் தலைவர் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். மூன்று நாட்கள் கால அவகாசம். அதற்கு புதிய ஐடியாவோடு வருபவர்களுக்கே போர்டு...

நல்லவர்கள் மரண பயத்தில் எழுப்பும் கூச்சலில் வரும் ஆவியை உறிஞ்சி உயிர்வாழ்கிறது ஒருகூட்டம். அப்படி கொலை செய்ய முடியாத அளவு சிறப்பு சக்திகளை உடையவர்களை தங்கள் ஆவி குடிக்கும் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது அந்தக் கூட்டம். அந்தக்...

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ஆக்ஷன். இந்த திரைப்படத்துடன் நேற்று சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக இருந்தது. ஆனால் சில நிதி சிக்கலால் சங்கத்தமிழன் நேற்று மாலை தான் வெளியானது. எனவே நேற்று...

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதற்குத் தளபதி 64 என்று தற்போதைக்கு கூறப்பட்டு வருகிறது. அதற்கு இடையில் தளபதி 65 படத்தை மீகாமன், தடம்...

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது. அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக...

தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டுவாரங்களைக் கடந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், முதல் வாரத்தில் பிகில் திரைப்படத்தின் வசூலில் 25 சதவீதத்தைத் தான்...

ஆரவ் என்ற உடன் பிக்பாஸ் ஆரவு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவிக்கு தான் அந்த இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயம் ரவி மற்றும் அவரது மகன் ஆரவ்...

விஜய், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்துடன் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்நிலையில் பிகில்...

ஒரு குறிப்பிட்ட திரை வகைமையினை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் குறைவு. அதுவும் அக்குறிப்பிட்ட வகைமையிற்கு நியாயம் செய்யும் வகையில் ஒட்டுமொத்த திரைப்படமும் அமைவதும் குறைவு. இத்தகைய நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகைமையினை மட்டும் கொண்டு...