
அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வரலாற்றில் மிகப் பெரிய பிளாக்பஸ்ட்டர் படமாக உருவெடுத்துள்ளதாக வசூல் நிலவரங்கள் கூறுகின்றன. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் அசுரன். இந்த நாவலின் கதையில் சில...

‘சைரா நரசிம்மா ரெட்டி’ முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தெலுங்கு சிற்றரசனின் வரலாற்றுப் படம். முதல் சுதந்திரப் போராட்டம் இவரிடம் இருந்து தொடங்கியதாக ஜான்சி ராணி கூறுவதாக இந்தப் படம் தொடங்குகிறது....

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அடுத்து வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம் ‘அசுரன்’. வடசென்னை இரண்டு வகையான விமர்சனம் வந்த பிறகு இருவரும் வேறு ஏதாவது படம் பண்ணலாம் என யோசித்தபோது வெற்றி மாறன்...

ஜோக்கர் படத்துக்கான விமர்சனம் அல்ல… இது ஒரு அறிமுகம் என்று சொல்லலாம்… சில படங்களை நாம் தவறவே விடக்கூடாது என்று சொல்வோம். அப்படியான ஒரு படம்தான் இந்த ஜோக்கர். பீனிக்ஸின் அட்டகாசமான நடிப்பு… டோட் பிளிப்பின்சின்...

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதி 64 படத்திற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விஜய் சேதுபதி தளபதி 64 நடிப்பதற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. போஸ்ட்டரில்...

பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியிட்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள தர்ஷன், பிக்பாஸில் இறுதி நாள் வரை முன்னேற முடியாமல் போனாலும், வெளியில் வந்த இரண்டு நாட்களில் முதல் பட வாய்ப்பை பெற்றுள்ளார். கவினை வைத்து நட்புனா...

சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் நம்ம வீட்டு...

நடிகர் சிம்பு ஏஏஏ திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பிறகு அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அதற்காக பாங்காக் சென்றிருந்த சிம்பு, உடல் எடையைக் குறைத்து நேற்று ஸ்லிம்மாக சென்னை திரும்பியுள்ளார். விமான...

நடிகர் விஜய்யின் 64வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மறுபக்கம் விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி...

சொந்தங்கள் எல்லாம் பெரிய பணக்காரர்களாக இருக்கும்போது அப்பா இல்லாத ஒரு ஏழை குடும்பம், அதை முன்னெடுத்துக் காப்பாற்றும் மூத்த ஆண்பிள்ளை கதாநாயகன், திருமணம் ஆகாததற்கு ஒரு காரணத்தோடு இருக்கும் திருமணம் ஆகாத தங்கை, அதையே நினைத்து...

2016ல் வெளியான சீக்ரெட் லைப் ஆஃப் பெட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதுதான் பார்க்க முடிந்தது. (எல்லா விமர்சனத்துக்குப் பின்னாடியும் ஒரு சீக்ரெட் உண்டு. என்பதால், இப்போதுதான் பார்க்கக்...

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இணையதளங்களில் அனுமதியின்றி வெளியிட நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள...

சிரஞ்சீவி நடிப்பில் சுதந்திரப் போராட்ட வீரரான சை ரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜகபதிபாபு, தமன்னா, நயன்தாரா மற்றும் பல...

நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின இன்று ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ பார்த்து முடித்தாகிவிட்டது. கிட்டத்தட்ட 2.13மணி நேர ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி… அலெக்சாண்டர் பாடி… நடித்து… இசைத்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மை...

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நடிகர், ரஜினிக்கு சூப்பார் பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த உண்மையான சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவி்க்கப்பட்டுள்ளது. சினிமாவில் மிக உயரிய விருதான இது...