
எவ்வளவுதான் சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை மிகச் சிறந்த முறையில் நிறுவனம் வைத்திருந்தாலும் அந்த ஊழியர்களில் சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் முறைகேடு செய்து அதிக சம்பாத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது ஒரு சில சம்பவங்கள்...

பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு கார் அல்லது பைக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த இரண்டை பயன்படுத்தாமல் பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு...

இன்று (22/01/2023) விடுமுறை தினம் என்பதால் ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே தொடருகிறது. கிராம் ஆபரணத் தங்கம் 5320 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம்...

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ள நிலையில் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் விமான பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆனது என்று இருந்த நிலையில்...

மைக்ரோசாப்ட் ,அமேசான், கூகுள் பட பல முன்னணி நிறுவனங்களே தங்களுடைய ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் 30,000 ஊழியர்களுக்கு வேலை தர இருப்பதாக HCL நிறுவனத்தின் சிஇஓ பேசியுள்ளது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி...

சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் இதனால் இந்தியர்கள் உள்பட பல நாட்டின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் கூகுளில் வேலை இழந்த இந்தியர்கள்...

இன்று (21/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிரமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து 5320 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் ஆபரண தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 42,560 ரூபாயாக உள்ளது. 24...

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்ததால் ஏராளமான திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அதிக திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமண இணையதளங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அதிக...

2023ஆம் ஆண்டு மட்டும் 30 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சேர்த்தால் மொத்தம் 20 கோடிக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை...

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...

2023ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டுகாக இருக்கிறதோ இல்லையோ, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு பிறந்த 20 நாட்கள் தான் ஆகியுள்ளன அதற்குள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும்...

ஏதாவது ஒரு முக்கிய தகவலை தேட வேண்டும் என்றால் உடனே நாம் கூகுளை அணுகுவோம், அதுபோல் ஒரு முக்கிய பிரபலத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக விக்கிபீடியா செல்வதுதான் நாம் அனைவருக்கும்...

ஒரு நபர் ஒரு நிறுவனத்திற்கான வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்காக வேலை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்...

இன்று (20/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5325 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் ஆபரணத் தங்கம் விலை 280 ரூபாய் அதிகரித்து 42600 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. 24...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான சலுகைகள் இருக்கும் என்பதையும்...