வணிகம்
இன்றைய தங்கம் விலை நிலவரம் (22/01/2023)!

இன்று (22/01/2023) விடுமுறை தினம் என்பதால் ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்றைய விலையே தொடருகிறது. கிராம் ஆபரணத் தங்கம் 5320 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் விலை 42,560 ரூபாயாக உள்ளது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 5682 ரூபாயாக உள்ளது. சவரன் சுத்த தங்கத்தின் விலை 45,456 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராம் 74 ரூபாய் 30 பைசாவாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 74,300 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.