Connect with us

தமிழ்நாடு

ஐயப்பன் ராமசாமி மூஞ்சி, மொகரைய உடைப்பேன்: TTF வாசன் மீது வழக்கு!

Published

on

ஐயப்பன் ராமசாமி உள்ளிட்ட சில யூடியூபர்கள் தாங்கள் பேசுவதற்கு பணம் வாங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஐயப்பன் ராமசாமியின் மூஞ்சி, மொகரைய உடைப்பேன் என வீடியோ வெளியிட்ட பிரபல பைக் ரைடர் மற்றும் யூடியூப் பிரபலம் TTF வாசன் மீது வழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#image_title

கோவையை சேர்ந்த TTF வாசன் ஒரு பைக் பிரியர், இவர் பைக்கில் சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் ஐயப்பன் ராமசாமிக்கு இண்டர்வியூ அளித்த TTF வாசன் அவர் மீது கருத்து மோதல் காரணமாக கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் ஐயப்பன் ராமசாமி பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக வீடியோ வெளியான நிலையில் TTF வாசன் அது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஐயப்பன் ராமசாமியை கடுமையாக விமர்சித்த TTF வாசன், கேவலம் பணத்துக்காக ஒருவரை இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதை கிடையாது. அவர் மரியாதையை இழந்துவிட்டார். தனக்கு ஆதரவாக இருந்த பெண்களையே அவர் கேவலமாக பேசியுள்ளார். ஐயப்பன் ராமசாமியின் இண்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுக்கொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன்.

ஐயப்பன் ராமசாமி கையில சிக்குனான் மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளவு வெறியோடு இருக்கேன் என அந்த வீடியோவில் பேசியுள்ளார் TTF வாசன். இந்நிலையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கோவை காரமடை போலிசார் TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சினிமா46 mins ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா4 hours ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா5 hours ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா1 day ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா2 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா3 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா7 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா7 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா7 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா4 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா3 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா4 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா3 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா3 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா2 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா2 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

%d bloggers like this: