சினிமா செய்திகள்
நீச்சல் உடையில் இறுக்கு ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரலாகும்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியுமாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. படத்திற்குத் தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிப்பேன் எனக் கூறி பலரையும் அதிர வைத்தவர்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.
இது ஒருபுறமிருக்க நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தான் வியட்நாம் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை கடந்த சில நாட்களாக வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது நீச்சல் உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பிகினி உடையுடன் ஆரஞ்சு கலர் டாப் அணிந்த ஹாட் புகைப்படங்களையும் அவர் ரிலீஸ் செய்துள்ளார்.
மேலும் சமூக வளையதள பக்கங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் நியூ இயரை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






