Connect with us

செய்திகள்

அன்பு கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 – விண்ணப்பிக்கும் முறை!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அன்பு கரங்கள் (Anbu Karangal Scheme) திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம், பெற்றோரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், பாதுகாப்பாக வாழவும் அரசு முன்னெடுப்பு எடுத்து வருகிறது.

👉 யார் விண்ணப்பிக்கலாம்?

  • பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்

  • பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் பராமரிக்க முடியாதவர்கள்

  • பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளி ஆக இருப்பின்

  • பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருந்தால்

  • பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால்

👉 விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • குடும்ப அடை நகல்

  • குழந்தையின் ஆதார் அட்டை

  • வயது சான்று

  • குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகம்

தகுதியுடைய குழந்தைகள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் (Ungaludan Stalin Camp) நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். பள்ளி படிப்பு முடிந்ததும், கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா20 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்6 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

Translate »
When is the right time for career coaching ?. ​ let’s look at the sonic movie 3 and see if it lives up to the hype. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.