வேலைவாய்ப்பு
மீண்டும் தங்கம் விலை உயர்வு (07/11/2022)!

இன்று காலை (07/11/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 05 ரூபாய் அதிகரித்து, 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 38,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5177 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராம் 66.30 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,300 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.














