Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் 2022: பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?

Published

on

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 65வது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் அணிகள் எவை எவை என்பது குறித்த தகவல்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.

இதுவரை நடந்த போட்டிகளில் குஜராத் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணி பிளே ஆப் செல்வது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் மும்பை, சென்னை, ஐதராபாத், மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

iplஇந்த நிலையில் முதலிடத்தில் குஜராத் இருக்கும் நிலையில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு தான் தற்போது கடும் போட்டி உள்ளது. ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் 16 புள்ளிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. டெல்லி மற்றும் பெங்களூர் அணி 14 புள்ளிகள் பெற்று 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.

இந்த நான்கு அணிகளில் ஏதேனும் மூன்று அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி என்பதும், ஒரு அணி வெளியேற்றப்படுவது உறுதி என்றும் தெரியவருகிறது. முதலிடத்தை குஜராத் பிடித்துவிட்ட நிலையில் இரண்டாவது மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் செல்லும் அணிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்6 minutes ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்12 minutes ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்17 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love. Uzyskana przez nas wiadomość dotyczyła naszych pieniędzy dla rady nadzorczej. Hawaii car transport.