Connect with us

விமர்சனம்

Sexify Series – விமர்சனம்

Published

on

ஐடி துறையில் படிக்கும் நடாலியா என்ற இறுதி ஆண்டு மாணவி தன்னுடைய புராஜெக்ட்-க்காக ஆப் தயாரித்து வருகிறார். ஆனால், அவருக்கு கெய்டு செய்யும் புரோபசர் அந்த ஆப் ஐடியாவை ரிஜெக்ட் செய்கிறார். கொஞ்சம் செக்சியாகசியாக் இருக்க வேண்டும் என ஐடியா கொடுக்க பெண்கள் செக்ஸில் எப்படி உச்சம் அடைகிறார்கள். அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிக்க ஆப் ஒன்றை தயாரிக்கலாம் என்ற ஐடியாவோடு வருகிறார் நடாலியா. அதற்கு துணையாக தன்னுடைய கத்தோலிக்க தோழி பவுளினா மற்றும் மற்றோரு தோழி மோனிகாவுடன் இணைத்து செய்யும் காமெடி கலாட்டா தான் Sxify வெப் சீரியஸ்.

செக்ஸ் என்றால் என்ன என்றே தெரியாத நடாலியா, செக்ஸ் செய்துகொண்டே கொஞ்சம் குடும்ப பெண்ணாக, கடவுளுக்கு பயப்படும் பெண்ணாக பவுளினா, தன் விருப்பப்படி, தனக்கு தேவையானதை செய்துகொண்டு எப்போதும் செக்ஸ் மீது அதிக ஆசை கொண்ட மோனிகா இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் கலாட்டாவில் செக்ஸ் பத்திய நிறைய விஷயங்களை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது இந்த சீரியல். இடையே இடையே கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட் என சுவாரஸ்யமாவே நகர்கிறது இந்த சீரியல்.

Sex Education, Master in Sex சீரியல்கள் அளவிற்கு வந்திருக்க வேண்டிய சீரியல் இது. ஆனால், திரைக்கதை மற்றும் கொஞ்சம் ஸ்லோவான படமாக்கல் மூலமாக இடையே கொஞ்சம் பெரிய சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த காலத்திலும் செக்ஸ் பற்றியே தெரியாத ஒரு பெண் இருப்பாரா என்ன? என்பதெல்லாம் மிகப்பெரிய பூ சுற்றல். ஒரு முயற்சியை செய்யும் போது அதற்கு எப்படி எதிரி வரவேண்டும் என உலகம் முழுக்க ஒரே பார்முலா தான் இருக்கிறது போல. அதே போல முடிவும் இப்படித்தான் இருக்க வேண்டும் என இருக்கும் போல.

அதாவது முயற்சி செய்வதை கூட இருக்கும் ஒரு மாணவரே கெடுக்க நினைக்க, அவர் நினைத்தது போல பல்கலைக்கழகம் நடலாயாவின் புராகஜேட்டை ரிஜெக்ட் செய்ய, இறுதி நேரத்தில் இவர் புகுந்து கலாட்டா செய்து தன்னுடைய புராஜேக்ட்டை பிரிசண்ட் செய்ய. ஓராயிரம் படங்கள் மற்றும் சீரியலில் இதை பார்த்திருப்போம். அதே தான் இங்கேயும்.
இடையில் இருந்த கொஞ்ச தொய்வு, வழக்கமான கதை சொல்லல் முறை மற்றும் இறுதி காட்சி அமைப்பு தவிர்த்து கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தார் இந்த சீரியல் நிச்சயம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும். என்ன செய்வது ஓடிடி-க்கு இதுவே போதும் என அவர்களும் நினைத்துவிடுகிறார்கள் போல. நெட்பிலிக்சில் 8 எப்பிசோடாக இருக்கும் இதன் இரண்டாம் பாகம் எப்படி இருக்க போகிறது என பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
phiêu lưu vibetruyen. Det handlar om att navigera genom en djungel av regler, lektioner och nervositet. Đại la thiên đã đăng ký cho vương thuật, cho nên anh không cần phải đăng ký nữa, nhân viên trực tiếp đưa bảng ra giá cho anh, giá khởi điểm là 6 con số,.