Connect with us

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா?

Published

on

2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம்  ஊக்குவிப்பு போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடை 2020-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியானது என்று தெரிவித்து இருந்தது. அதன் படி தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களிலிருந்து 2018-ம் ஆண்டு பின் வாங்கிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளையும், ஈரான் உடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. வர்த்தகத்தைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.

அதே நேரம் இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய்க்காகச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய்க்காக டாலர் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும், தொடர்ந்து அவர்களுடன் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை இந்தியாவும் ஏற்றது.

ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. எனவே வரும் நாட்களில் பிற நாடுகள் ஈரான் உடன் வர்த்தகத்தைச் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஈரான் இடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதாரத் தடை நீங்கியுள்ளதால் அங்கு இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறைப்பு ஏதும் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்கிறது. நேற்றுக் மூட ஈரான் உடன் வர்த்தகம் செய்து வரும் 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

Translate »
About us – aaa mush love. Studio heldens | marketing digital, diseño web y diseño gráfico. Puszcza niepołomice chrobry głogów [3 czerwca 2023] polska i liga 2022 2023.