வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் காலியிடங்கள் 590 உள்ளது. இதில் மேற்பட்ட ஊராட்சி செயலர், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 590க்கும் மேற்பட்ட வேலைகள்
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலை: Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:
1. திண்டுக்கல் – 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
2. விழுப்பும் – 27 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
3. நாமக்கல் – 19 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
4. தூத்துக்குடி – 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
5. திருவள்ளூர் – 25 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
6. விருதுநகர் – 23 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
7. கடலூர் – 25 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
8. கரூர் – 21 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
9. காஞ்சிபுரம் – 49 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
10. ராமநாதபுரம் – 18 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
11. புதுக்கோட்டை – 02 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
12. அரியலூர் – 11 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
13. ஈரோடு – 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
14. கிருஷ்ணகிரி – 19 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
15. திருவாரூர் – 12 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
16. தஞ்சாவூர் – 55 – விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
17. தருமபுரி – 09 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
18. திருவண்ணமலை – 49 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
17. தேனி – 12 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
19. சேலம் – 34 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
20. வேலூர் – 65 விவரங்கள் அறிந்துகெள்ள கிளிக் செய்க
21. பெரம்பலூர் – 08 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
22. சிவகங்கை – 11 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க
23. நீலகிரி – 10 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
24. நாகப்பட்டினம் – 20 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
25. மதுரை – 20 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
25. திருச்சி – 04 விவரங்கள் அறிந்கொள்ள கிளிக் செய்க.
26. திருவள்ளூர் – 21 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
27. திருப்பூர் – 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தல் உள்ள ஊராட்சியின் தனி அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையோ பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019
















