Connect with us

இந்தியா

விராட் கோலிக்கு ரூ.500 அபராதம்: அடுத்தமுறை 1000 என அதிகாரிகள் எச்சரிக்கை!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீரை கொண்டு கழுவியதால் அவருக்கு நகராட்சி அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

விராட் கோலியின் வீடு டெல்லி, ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ளது. அங்கு அவருக்கு சொந்தமான கார்களை கழுவி சுத்தம் செய்ய அந்த பகுதிக்கு பயன்படுத்தும் குடிநீரை அவரது உதவியாளர் பயன்படுத்தியுள்ளார். இதனை பார்த்த விராட் கோலியின் பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் இது தொடர்பாக நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்து குடிநீரை கார் கழுவுவதற்கு உபயோகித்ததை உறுதி செய்த அதிகாரிகள் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுமாதிரி குடிநீரை வீணாக்கினால் நகராட்சி விதிகளின்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Pu leather or tech cloth options : choose between classic pu leather for a sleek, modern look or breathable. Cheap taxi carlisle – affordable transport solutions – 01228812612. Remplissez le formulaire ci dessous pour acheter un camion personnalisé.