Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.01.2026

Published

on

  1. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு  – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  2. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
  3. இறந்த வனவிலங்குகளை பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அணைத்து வன அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை
  4. மூடநம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் அடிபணிந்துவிடக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு
  5. 05.01.2026 அன்று 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்க லேப்டாப் வழங்கப்படுகிறது.
  6. ஜனவரி 6ம் தேதி முதல் நடைபெற இருந்த வேலைநிறத்தம் ரத்து. – முால்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் அறிவிப்பு
  7. போதைப்பொருள் விற்பனையில் சமரசம் கூடாது. – சீருடைப் பணியாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு
  8. இனி பெங்களுரு மாநகர பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் பயணிக்கு மட்டும்தான் அபராதம். கண்டக்டருக்க இல்லை.-பிஎம்டிசி நிர்வாகம் உத்தரவு
  9. இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல். 9ம் தேதி ஜனநாயகன் செலிபரேட் பண்ணுங்க.. 10ம் தேதி பராசக்தி செலிபரேட் பண்ணுங்க.. – சிவகார்த்திகேயன்
  10. ஓபிஎஸ் டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இடம்பெறுவார்கள். – செங்கோட்டையன்.
  11. அடுத்தது மெக்சிகோ கியுபா கொலம்பியாதான். – வெனிசுலாவைக் கைப்பற்றிய பிறகு அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
  12. உலகின் மிக எடை குறைந்த 17 இன்ச் லேப்டாப் அறிமுகம் செய்ய உள்ளதாக எல்ஜி நிறுவனம் அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு17 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Besuchen sie die exklusive seite von yachttogo. Comfortable sleeping bus, cabin bus or limousine bus transfer from sapa ha giang hanoi.