Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்கள் ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்து நிராகரிக்கப்படுமா?

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்டாலின் முகாம்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலரும் இன்னும் விண்ணப்பித்து வருகின்றனர்.

திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் புதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ரேஷன் கார்டு பெற்றவர்கள் முதலில் செய்வது இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பமே. ஏனெனில், மகளிர் உரிமைத் தொகை பெற குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) கட்டாயமாகும்.

இதனால், இதுவரை ரேஷன் கார்டு எடுக்காத பலரும், அவசரமாக புதிய ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இங்குதான் முக்கிய பிரச்சனை எழுந்திருக்கிறது.

அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

  • வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு எடுத்திருந்தாலும், தற்போது வேறு ஊரில் குடியிருந்தால், அந்த விண்ணப்பங்கள் கள ஆய்வில் நிராகரிக்கப்படலாம்.

  • ஒரே ரேஷன் கார்டை வைத்து மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தால் அவையும் செல்லாது.

  • பொருளில்லாத (No Commodity) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

எனவே, விண்ணப்பிக்கும் போது ரேஷன் கார்டில் உள்ள முகவரியும், தற்போதைய வசிப்பிட முகவரியும் பொருந்துகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Ekspertyza naukowa i zaawansowana technologia w produkcji suplementów diety. Unul dintre cele mai moderne tratamente de slabire este cel de terapie tecar. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.