Connect with us

வணிகம்

TCS Bench Policy: இனி 35 நாட்கள் மட்டுமே – பணிநீக்கம் அச்சத்தில் ஊழியர்கள்!

Published

on

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS, தனது ஊழியர்களுக்கான புதிய பெஞ்ச் பாலிசி கொள்கையை அறிவித்துள்ளது. இதில், ஒரு ஊழியர் எந்தவொரு திட்டத்திலும் சேராமல் 35 நாட்களுக்கு மேல் Bench-ல் இருந்தால், வேலை இழக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இந்த முடிவு ஜூன் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் சுற்று ஜூலை மாதம் முடிவடைகிறது.

இது ஊழியர்களிடையே பணிநீக்கம் நடைபெறும் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகமாக உள்ளன. சிலர் இதை “மௌன பணிநீக்கம்” எனவும், “கட்டாய ராஜினாமா” செய்ய ஊக்குவிக்கிறார்கள் எனவும் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் இதுகுறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

TCS நிறுவனம் கூறுகையில், Bench நேரத்தை புதிய திறன்கள் கற்றுக்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், HR குழு திட்டம் வழங்க உதவும் என்றும் கூறியுள்ளது. ஆனால், ஊழியர் சங்கமான NITES, இது ஊழியர்களை வேலை விட்டு வெளியேற்ற ஒரு வழியாகும் என தொழிலாளர் அமைச்சகத்தில் புகார் செய்துள்ளது.

TCS CEO கே. கிருத்திவாசன் கூறுகையில், “ஊழியர்கள் தங்கள் வேலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். HR உதவியுடன் தாங்கள் முயற்சி செய்து திட்டங்களில் சேர வேண்டும்” என்றார்.

Infosys உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் சமீபத்தில் பலரை வேலை நீக்கியுள்ளன. AI வளர்ச்சி காரணமாகவே இவை நடக்கிறது என கூறப்படுகிறது.

TCS-இன் இந்த புதிய விதிமுறை ஊழியர்களுக்கு புதிய பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.