ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் (01.06.2025) – உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

மேஷம் (Mesham)
தம்பதிகளிடையே சந்தேகங்கள் தீரும்.
சளித் தொந்தரவு நீங்கும்.
விசா பெறுவதில் சாதகமான சூழ்நிலை.
திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.
புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
வியாபாரத்தில் போட்டிகள் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம் (Rishabam)
புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவர்.
அரசு வேலைகள் சாதகமாகும்.
உத்யோகத்தில் எதிரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் உதவுவர்.
திடீர் பணவரவு ஆனந்தத்தை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மிதுனம் (Mithunam)
வியாபாரிகள் செழிப்பர்.
பெண்களுக்கு இன்பச் செய்தி கிடைக்கும்.
மாணவர்கள் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும்.
பணம் பல வழியிலும் வந்து சேரும்.
பெண்களின் சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கடகம் (Kadagam)
தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.
அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
நவீன கணினி வாங்குவீர்கள்.
மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
சிம்மம் (Simmam)
பிள்ளைகள் நன்கு படிப்பர்.
நீண்ட நாட்களாக தர வேண்டிய கடன்கள் பைசலாகும்.
சேமிப்பு அதிகரிக்கத் துவங்கும்.
சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கன்னி (Kanni)
உணவு விசயத்தில் கவனம் தேவை.
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.
சுப நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம் (Thulam)
அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
மனைவியின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள்.
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம் (Viruchigam)
குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைப்பர்.
அரசு விசயங்களில் ஆதாயம் உண்டு.
முதியோர்கள் பிரார்த்தனை நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு (Dhanusu)
சந்திராஷ்டமம் காரணமாக நிதானம் தேவை.
உறவுகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
பணச் செலவுகள் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம் (Magaram)
திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக நடைபெறும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
கும்பம் (Kumbam)
வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும்.
புதிய தொழிலைத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம் (Meenam)
படிப்பு மற்றும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.
மத அல்லது ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்




















