Connect with us

இந்தியா

முழுமையாக முடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பேரணி!

Published

on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

#image_title

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அமர்வு தொடங்கியதும் ராகுல் காந்தி லண்டனில் பேசிய கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. மேலும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் இதே காரணங்களுக்காக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்த சூழலில் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து அமளியை நீட்டிக்க செய்தது. அதானி விவகாரத்தை திசைதிருப்பவே ஆளும் கட்சி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிகிறது. இன்றும் அவை அமளியால் முடங்கியது. இதனையடுத்து தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றக்கோரி பேரணி சென்றனர். தொடர் நாடாளுமன்ற முடக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 minutes ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்11 minutes ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்19 minutes ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்25 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்27 minutes ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்33 minutes ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்35 minutes ago

40 வயதுக்கு பிறகு ராஜயோகம் பெறும் ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

செய்திகள்40 minutes ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆன்மீகம்49 minutes ago

மே மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்.. ரிஷபம், கன்னி, மகரத்திற்கு அதிர்ஷ்ட மழை!

வணிகம்53 minutes ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

Translate »
Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. Kompleksowa produkcja kontraktowa kapsułek miękkich (softgel).