
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும்...

இந்திய கிரிக்கெட்டின் மூடிசூடா மன்னன் தோனி, சென்ற ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு குட்-பை சொன்னார். ஆனால், அவரின் ரசிகர்களுக்கு இன்னும் தோனி களத்தில் இருப்பது போலத்தான். தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் ‘தல’...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நாளுக்கான அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். இதுவரை...

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இந்தப் புது வகை கொரோனாவை, ‘கல்ச்சர்’ செய்துள்ளது இந்தியா. அதாவது பரிசோதனைக் கூடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில், அந்த வைரஸை...

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஆஞியோ பிளாஸ்திரி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ்...

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி என்ற தீவிரவாதி நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கு எதிரான தேடுதல் வேட்டையில்,...

3-Jan-21 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது...

3 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 19 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி காலை மணி 8.26 வரை பின்னர் பஞ்சமி மகம் இரவு மணி 8.09 வரை பின்னர் பூரம் பிரீதி நாமயோகம்...

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) சிந்தித்துக் கொண்டே இருக்கும் மேஷ ராசியினரே உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல...

மேஷம் – மேன்மை ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – ஓய்வு கடகம் – பயம் சிம்மம் – சுகம் கன்னி – துணிவு துலாம் – ஆர்வம் விருச்சி – முயற்சி தனுசு –...

சிலம்பரசன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல்களை இங்கு கேட்கலாம்.
ஏர்டெலில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த ஒரு பிளானில் தற்போது 1.5 ஜிபி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் டேட்டாவைப் பெறலாம். ஏர்டெல் நிறுவனம் தினமும் 1...

வேலைக்கு செல்லும் பெண்களுக்காக வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை, கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார். திண்டுக்கலில் இலவச மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி...