உலகம்
தேறிவரும் சீனா

தேறிவரும் சீனா
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா கண்டயறியப்பட்ட யுகான் நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன .
அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.TCM எனப்படும் இந்த மூலிகை நன்கு வேலை செய்வதாகவும் கூறியுள்ளனர் .
இந்த மருந்தை இத்தாலி ,கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் . மார்ச் 19 நிலவரப்படி யுகான் மாகாணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.இங்கு இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.
பள்ளிகளும் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது .ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கையாண்டு வருகின்றன
























