தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31-12-2019)

31-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி – 15
செவ்வாய்கிழமை
பஞ்சமி மாலை 4.18 மணி வரை. பின் சஷ்டி
சதயம் இரவு 1.59 மணி வரை பின் பூரட்டாதி
மரண யோகம்
நாமயோகம்: ஸித்தி
கரணம்: பாலவம்
அகஸ்: 28.27
த்யாஜ்ஜியம்: 2.23
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 2.47
சூரிய உதயம்: 6.33
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் காளிங்கநர்த்தனக்காட்சி ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்ஸவாரம்பம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருமொழித் திருநாள் தொடக்கம்.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்