தமிழ்நாடு
தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 1300க்கும் மேல்: மீண்டும் லாக்டவுனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1300க்கு மேலும் சென்னையில் 600க்கும் மேலும் கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதால் மீண்டும் லாக்டவுனா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,359
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,65,490
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 621
செங்கல்பட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 266
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,026
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 621
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,21,552
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 25,896
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,69,93,262