
செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்கு: மிதுனம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் கவனம்! ஜூலை 28, 2025 – இன்று இரவு, செவ்வாய் கிரகம் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறது. இது மிதுனம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு...

ஜோதிட உலகில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இந்த வருடம் ஜூலை 28, 2025 அன்று மாலை 7:02 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அந்த நேரத்தில் செவ்வாய் கன்னி ராசிக்கு பயணிக்கிறார். இது பல...