ஆன்மீகம்12 மாதங்கள் ago
சனி நட்சத்திர பெயர்ச்சி 2025 – இந்த 5 ராசிக்காரர்களுக்கு மகா அதிர்ஷ்ட யுகம் ஆரம்பம்!
2025 ஜூன் 7 ஆம் தேதி சனிக்கிழமை, சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிக முக்கியமானது. இதன் மூலம் ஐந்து முக்கிய ராசிக்காரர்கள்...