விளையாட்டு4 months ago
தோல்வியால் துவண்டு இருந்த நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரர் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!
உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் நேற்று நள்ளிரவு பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து குரோஷி அணி வீரரின்...