வணிகம்10 மாதங்கள் ago
பின்தங்கிய மகளிருக்கு தமிழ்நாடு அரசு புதிய உதவித் திட்டம்: ரூ.5,000 மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க திட்டம்!
தமிழ்நாடு அரசு சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மகளிரின் முன்னேற்றத்திற்காக புதிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள் உலர் மற்றும் ஈர...