தமிழ்நாடு5 வருடங்கள் ago
தமிழகத்தில் 11 மணிகே இத்தனை சதவிகிதமா? 70ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் 9 மணிவரை 13.58 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் 11 மணி வரை தமிழகத்தில் 26.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...