ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago
குரு பெயர்ச்சி 2025: கேந்திர திரிகோண ராஜ யோகம் – முக்கிய ராசிக்காரர்கள் முன்னேற்றம் பெறும் காலம்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் மிக முக்கியமானவை. முன்னேற்றமும் செழிப்பும் தரும் குருபகவான் தற்போது தனது ராசியை மாற்ற இருக்கிறார். குரு பகவான் அக்டோபர் 18 அன்று கடக ராசியில் பிரவேசிக்கிறார், இதனால் சில ராசிக்காரர்களுக்கு...