ஆன்மீகம்2 வருடங்கள் ago
விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, நேரம் மற்றும் பூஜை விதிகள்!
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் நமக்கு விநாயகர் பெருமானின் அவதார நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த மாதம் விநாயகரை...