டிவி1 வருடம் ago
சிறகடிக்க ஆசை: பெரிய பிரச்சனையில் முத்து – மீனா அவனை காப்பாற்ற போராடுவாளா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” தொடரின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பான திருப்பங்களுடன் முன்னேறியுள்ளது. ரோகிணிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, பார்வதி வீட்டில் பேய் ஓட்ட சாமியாரை அழைக்கின்றனர். அவர் மந்திரம் சொல்லி, பாதத்தில் அடிக்க,...