
வரலட்சுமி விரதம் என்பது, மகாலட்சுமி தேவியின் அருள் பெறும் புனித நாளாக கருதப்படுகிறது. 2025ஆம் ஆண்டில், இந்த விரதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம்...

ஆடி மாதத்தில் மகாலட்சுமியின் அருளைப் பெற சிறந்த நாளாக வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள், தங்களின் வீடுகளில் மகாலட்சுமியை வரவேற்க, செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் நல்லதொரு குடும்ப வாழ்க்கை போன்ற நற்குணங்களை...