செய்திகள்10 மாதங்கள் ago
பெண் குழந்தை பெயரில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் தமிழக அரசு திட்டம் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்களின் ஒரு முக்கியமான பகுதியான “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” (Chief Minister Girl Child Protection Scheme) மூலம், பெண் குழந்தைகள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு...