தமிழ்நாடு6 வருடங்கள் ago
அதிர்ச்சி சம்பவம்.. மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...