இந்தியா3 months ago
திப்பு சுல்தான் பெயரை பயன்படுத்த கூடாது.. காங்கிரஸ், பாஜகவுக்கு வாரிசுகள் எச்சரிக்கை..!
அரசியல ஆதாயத்திற்காக திப்புசுல்தானின் பெயரை பயன்படுத்தக்கூடாது என திப்பு சுல்தானின் வாரிசு, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள்...