செய்திகள்8 மாதங்கள் ago
துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
புதுடில்லி:தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், நாளை (செப்டம்பர் 12) காலை 10 மணிக்கு இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார். இந்த விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 21-ம் தேதி, முன்னாள் துணை...